இந்தியாவிலேயே முதல் முறை, ஹிட்ஸ், லைக்ஸ் தாண்டி மெர்சல் டீசர் படைத்த புதிய ஒரு சாதனை

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படத்தின் டீசர் சமீபத்தில் வந்தது. இந்த டீசர் ரசிகர்களிடம் பிரமாண்ட வரவேற்பு பெற்றுள்ளது, பலரும் இந்த டீசரை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த டீசர் தற்போது வரை 1.3 கோடி ஹிட்ஸை கடந்து 7 லட்சம் லைக்ஸுக்கு மேல் பெற்றுள்ளது.
இதை தளபதி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வரும் நேரத்தில், மற்றொரு சாதனை ஒன்றையும் பெற்றுள்ளது.
இதுவரை வந்த இந்திய படங்களின் டீசர்களிலேயே 20 நாடுகளுக்கு மேல் யு-டியூபில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரே டீசர் மெர்சல் தானாம்.

Comments