தனுஷின் VIP 2 முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்

தனுஷின் VIP2 படம் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையே ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்களும் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.
ஆனால் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனத்தை படம் பெற்றுள்ளது. இந்த நிலையில் இப்படம் முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ. 48 லட்சம் வசூலித்துள்ளது.
இந்த வாரம் விடுமுறை நாட்கள் அதிகம் என்பதால் கண்டிப்பாக படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் என்று கூறப்படுகிறது.

Comments