விவேகம் 6 நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் மாஸ் வசூல்

தடை உதைபட சிதறிட ஏறடா என்று விவேகம் படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள் போல வசூலில் மாஸ் காட்டுகிறது படம்.

பல மோசமான விமர்சனங்கள் வந்தாலும் படத்திற்கான வரவேற்பு ரசிகர்களிடம் குறையவே இல்லை. நான்கு நாட்களில் படம் உலகம் முழுவதும் ரூ. 106 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் இப்படம் சென்னையில் 6 நாட்களில் ரூ. 6.75 கோடி வரை வசூலித்துள்ளது. சென்னை பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 15வது இடத்தில் இருந்த இப்படம் தற்போது 13வது இடத்தை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments