இயக்குனர் ஷங்கர் படத்திற்கு இணையாக தயாராகும் 24ம் புலிகேசி

வடிவேலு நடித்த படங்களில் ரசிகர்களுக்கு எப்போதும் நியாபகம் இருக்கும் படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. இப்படத்தை தொடர்ந்து ஷங்கர், லைகா நிறுவனம் இருவரின் தயாரிப்பில்
24ம் புலிகேசி தயாராகி வருகிறது.
படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் படமாக்கப்பட்ட நிலையில், இரண்டாம் பாகம் வியாழக்கிழமை படமாக்கப்பட இருக்கிறதாம். இந்த இரண்டாவது பாடல் மிகவும் ஸ்பெஷல் என்பதால் படக்குழு 100 நடிகர்களையும், 30 நடன கலைஞர்களையும் வெளிநாட்டில் இருந்து வரவைத்துள்ளனராம்.
ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் அதோடு லைகா நிறுவனமும் இணைந்துள்ளது படம் கண்டிப்பாக வேறலெவலில் தயாராகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Comments