சகநடிகரை கடித்துவைத்த பிக் பாஸ் போட்டியாளர்

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகிவருகிறது. ஏற்கனவே அது கன்னடாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நான்காவது சீசனில் டைட்டில் வென்ற நடிகர் பிரதம் (Pratham) என்பவர் மீது சகநடிகரை கடித்துவைத்ததாக தற்போது போலீசில் புகார் பதிவு செய்யபட்டுள்ளது.
Sanju Matthu Naanu என்ற சீரியலில் நடித்து வரும் அவருடன் புவன் என்பவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு சீனில் நடிகையின் தோள் மீது கைவைத்தபடி யார் நடிப்பது என்று பிரதம் மற்றும் புவன் இடையே வாக்குவாதம் வந்துள்ளது.


அப்போது புவனின் துடையில் பிரதம் கடித்துவைத்துவிட்டார். இது பற்றி போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments