ஓவியா அழுத ஒரு பாட்டிற்கு இப்படி ஒரு மவுசா? வேற லெவல் ரீச்

தமிழகத்தில் தற்போது எங்கு திரும்பினாலும் பிக்பாஸ் ஓவியா பற்றி தான் பேச்சு. பல இடங்களில் ஓவியா புகழ் வளர்ந்து வர, யு-டியூபிலும் செம்ம ரீச் ஆகி வருகின்றது.
சில தினங்களுக்கு முன் ஓவியா காலை எழும் போது அழுதார், அதற்கு முக்கிய காரணம் அன்று இரும்பு குதிரை படத்திலிருந்து ‘பெண்ணே பெண்ணே’ என்ற சோகமான பாடலை போட்டனர்.
அந்த பாடலை அன்று மட்டுமே யு-டியூபில் தேடி 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர், இதெல்லாம் ஓவியா என்ற ஒருவருக்கே என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

Comments