அதை மட்டும் மறைத்தது ஏன்- ஓவியா மீது தவறான பிம்பம் விழ ஏற்பாடா? அதிர்ச்சி தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடு பிடித்துவருகின்றது. இந்நிலையில் ஓவியாவின் புகழ் பற்றி நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.
சமீபத்தில் ஒரு எபிசோடில் சக்தி பேசும் போது ஓவியா குறுக்கிட்டு பேசுவார், அப்போது ஓவியாவை சக்தி திட்டி அமைதியாக இருக்க சொல்வார்.
இந்நிலையில் அந்த நிகழ்வு நடந்த ஒரு சில நிமிடங்களிலேயே ஓவியா சக்தியிடம் மன்னிப்பு கேட்பார், ஆனால், அதை விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படவில்லை.
ஆனால், எப்படியோ அந்த வீடியோவை நெட்டிசன்கள் கண்டுப்பிடித்து ஓவியா மீது தவறான பிம்பம் விழ இப்படியெல்லாம் செய்கின்றார்களா? என திட்டி வருகின்றனர்.

Comments